இந்தியாவின் கடன்...மோடியின் புதிய சாதனை ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 19/01/2019

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 10:37 இன்றைய கீச்சுகள் 11:20 இன்றைய விருது 11:40

மம்தா கூட்டத்தில் கலந்து கொண்டார் ஸ்டாலின்!பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு!இந்தியாவின் கடன் 82 லட்சம் கோடிகளாக உயர்வு!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow


Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & Sha | Script - Vikatan team | Camera -Muthukumar | Edit - Lenin | Producer - Karthick.K, Co-Producer - Sha

Recommended