முதுகுல குத்திய சந்திரபாபு நாயுடு! |The imperfect show 12|11|2018

  • 4 years ago
எவர் பார்த்த வேலடா இது 12:41 இன்றைய கீச்சுகள் 13:40 இன்றைய விருது 13:59

அம்மா மேல் அன்பு இருந்தா பன்றிக்காய்ச்சல் வராதா...?! செல்லூர் ராஜுவின் அடடே ஸ்டேட்மென்ட்! என்கிட்ட லிஸ்ட்டு இருக்கு! எடப்பாடி பழனிசாமி வைக்கும் ட்விஸ்டு! எதிர்பார்க்காத செயல் - முதுகுல குத்திய சந்திரபாபு நாயுடு! TNPSC வினாத்தாளால் ஏற்பட்ட சர்ச்சை!#RIPTNPSC



விகடன் யூட்யூப் சேனலில், சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#EPVI
Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Cibi, Saran | Script - Vikatan team | Camera - Karthi | Edit - Dinesh

Recommended