ஆசை - தோசை - தமிழிசை | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌

  • 4 years ago
எவர் பார்த்த வேலடா இது 9:23 இன்றைய கீச்சுகள் 9:58 இன்றைய விருது 10:31 #18MLAs
மாணவி சோபியா மிரட்டிய புகாரில் தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு! 40 வருடம் நடித்தால் மட்டும் முதல்வர் ஆகிவிடும் தகுதி வந்துவிடுமா? ரசிகர்களுக்கு எதிராக முரசொலியில் கட்டுரை! ஓரிரு நாட்களில் மேல்முறையீடு, #TamilisaiSoundararajan இடைத்தேர்தலிலும் போட்டி - தங்கத் தமிழ்ச்செல்வன்! 827 ஆபாச தளங்களை முடக்குக - இணையதள நிறுவனங்களுக்கு உத்தரவு #Sofia #SofiaLois

#EPVI

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran, Cibi, Script - Vikatan Team | Camera - Karthick.B | Edit - Dinesh Kumar

Recommended