அதானிக்கு சாதகமாக டெண்டர் விடப்பட்டதா? | Electricity Minister P Thangamani | AIADMK

  • 4 years ago
காற்றாலை திட்டத்தில் ஊழலா? மின்சாரத் துறையில் நடப்பது என்ன? திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா? வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்தது ஏன்? அதானி குழுமத்திற்கு முறைகேடாக டெண்டர் விடப்பட்டதா? இனி வரும் காலங்களில் மின்சார கட்டண உயர்வு இருக்குமா? தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் மற்றும் அதிமுக மூத்த தலைவர் அமைச்சர் தங்கமணி அவர்களின் நேர்காணல்!

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
News Editor - R, Bala Kishan, Reporter - Avudaiappan | Camera - Ramesh Kannan, Muthu Krishanan | Edit - Rajasekar

Recommended