#இட்லிகடைஅழகிரி - சு.சுவாமி, அழகிரி இட்லி சண்டை ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 4:38 இன்றைய கீச்சுகள் 5:24 இன்றைய விருது 6:12

கேரளாவுக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடையாது, மத்திய அரசுக்கு பணம் செலுத்தவில்லை என்றால் வெள்ள நிவாரண நிதியில் கட் செய்யப்படும்! முக்கொம்பு, வைகை அணை 58ம் கால்வாய் உடைப்பு! மு.க. அழகிரி இட்லிக்கடையை பிடுங்க தான் லாயக்கு என்ற சுப்பிரமணியன் சுவாமி! #இட்லிகடைஅழகிரி #ஓசிஇட்லிதயாஅழகிரி எமிரெட்ஸ் தரும் 700 கோடியை வாங்குவதில் என்ன தவறு?

#EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended