அரசியல்வாதிகளை வறுத்தெடுக்கும் மக்கள் : கெட்ட வார்த்தை மட்டும்தான் பேசல !

  • 4 years ago
கடல் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது மீன், விலை உயர்ந்தால் பேரம் பேசும் நாம், கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை நாம் கண்டுக்கொள்கிறோமா ? ஓகி புயலில் பல மீனவர்கள் காணாமல் போனார்கள் ஆனால் அவர்களை விட ஆர்.கே நகர் தேர்தல் தான் முக்கியம் என சென்ற அரசியல்வாதிகளை என்ன செய்வது ? மீனவ மக்களின் மனதில் ஒலிக்கும் கதறலை கேட்டோம்.
CREDITS
Host - Jeyachandran | Script - Varavani Senthil | Camera - Muthukumar | Edit - Sundaravindhan, Harshavarthini
Subscribe: https://goo.gl/wVkvNp Jai Ki Baat: https://goo.gl/5P2HVc R.K Nagar Elections 2017: https://goo.gl/Exhgog

Recommended