இட்லி 1ரூபாய்...தண்ணீர் 10ரூபாய் ! அரசின் சாதனைகள் !! | Shut Up Pannunga | TN Government

  • 4 years ago
இதெல்லாம் ஒரு சாதனையா...? பெரும் உழைப்புக்கு பிறகு வரும் இட்லி 1 ரூபாய் ஆனால் எளிதில் கிடைக்கும் தண்ணீர் 10 ரூபாய், தனியார் தண்ணீர் 25 ரூபாய்... வெளியே சென்று ரெஸ்ட்ராண்டில் சாப்பிட்டால் GST வரி. பிறகு எதில் பார்த்தாலும் சாதி...! அனைத்தையும் சேர்த்து ஒரு கலக்கல் காமெடி வீடியோ.
CREDITS
Host & Script - Pragathi, Bhoopalan | Camera - Karthik B | Edit - Saravanan, Harshavarthini
Subscribe: https://goo.gl/wVkvNp Shut Up Pannunga: https://goo.gl/fpemgf Voice of Common Man: https://goo.gl/zTVd6P Jai Ki Baat : https://goo.gl/w6QzJy MR.K Series : https://goo.gl/E4MFhC JV Breaks: https://goo.gl/RFt6H8 Facebook : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/

Recommended