கொல்லிமலை பஸ், Kollimalai Bus

  • 4 years ago
குட்டித் திரை, kuttythirai

kollimalaibus

கொல்லிமலை பஸ்

நாமக்கல்லிருந்து கொல்லி மலைக்கு, காளப்பநாயக்கன்பட்டி வழியாக...

காலை 1.00 a.m., 2.00 a.m., 3.00 a.m.,
5.15 a.m.,, 6.10 a.m., 7.30 a.m., 9.00 a.m., 10.00 a.m., 11.00 a.m.,
12.00 p.m., 12.30 p.m., 2.00 p.m., 5.30 p.m.,
7.30 p.m., 9.30 p.m.,

சேந்தமங்களம் - காளப்பநாயக்கன்பட்டி (வழியாக)
6.30 a.m., 10.30 a.m., 11.30 a.m.,
1.00 p.m., 3.00 p.m., 4.30 p.m., 7.30 p.m.,

ராசிபுரம் - காளப்பநாயக்கன்பட்டி (வழியாக)
4.00 a.m., 5.20 a.m., 10.15 a.m.,
12.30 p.m., 2.00 p.m.,

சேலத்திலிருந்து
4 .20 a.m., 9.40 a.m., 1.40 a.m., 12.50 p.m.,

கொல்லிமலையிலிருந்து கடைசி பஸ் :
சேலம் - 7.15 p.m.,
நாமக்கல் - 6.35 p.m.,
(வழி) காளப்பநாயக்கன்பட்டி,

ஆத்தூர் to கொல்லிமலை வழிமுறைக் குறிச்சி பஸ் வசதியும் உண்டு.

கொல்லிமலையின் முக்கிய சுற்றுலா தலங்கள் :
சோளக்காடு -
நாச்சியம்மன் கோவில், வியூ பாய்ண்ட், மூலிகைவனம்

செம்மேடு - வல்வில் ஓரி சிலை

சீக்கு பாறை - வியூ பாய்ண்ட்

வசாலூர் பட்டி -
தாவரவியல் பூங்கா, சிறுவர் பூங்கா,படகு இல்லம்

பெரியகோவிலூர் -
அருவி வியூ பாய்ண்ட், அறப்பளீஸ்வரர் கோயில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி,

மேல் கலிங்கம் -
எட்டுக் கை அம்மன் கோவில், நம்ம அருவி

இலக்கியம் பட்டி - மாசிலா அருவி

நத்துக்குழிபட்டி -
மாசி பெரியசாமி கோவில்

Recommended