மக்களுடன் பஸ் பயணம் , டீ என்று ஜாலி செய்த இந்தியன் 2 | Kamal Haasan rides in local bus.

  • 6 years ago
#kamal #bus #tea #indian2

Kamal Haasan update today , he has gone for a ride in public government and then later on went and appreciated Electricy department workers. And last but not least, he went and had tea from a local shop. And further more, there is Indian 2 updates as well. He is acting in Indian 2 under shankar direction. The make up test is going on. Mr Haasan stopped on the way to appreciate the electricity board workers and spoke to them about the length of work ahead of them. On his way to the next destination stopped at Thambikottai Kezhakadu, a village in Thanjavur district for tea break. A lot of elderly women came to the tea shop to see Mr Haasan and talk to him. Mr Haasan made sure all of them had tea, paid for them all and headed to the next destination.


கமல் ஹாசன் டீ கடையில் மக்களுடன் சேர்ந்து டீ குடித்தார். அதற்கு பின், மின்சார ஊழியர்களை பார்த்து அவர்கள் சேவைகளுக்கு பாராட்டினார். அதற்கு பின், அரசு பேருந்தில் பயணம் செய்தார். தோப்புத்துறை

மின்சார சீரமைக்கும் தொழிலாளர்களுக்கு நம்மவர் அவர்கள் தங்கள் பாராட்டினை தெரிவித்தார். இந்தியன் 2 படத்தில் கமலின் வயதான தோற்றம் மிரட்டலாக உருவாக்கப்படுகிறதாம். வரும் 14ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது. 2.0 பட ரிலீசைத் தொடர்ந்து இந்தியன் 2 படவேலைகளைத் துவக்கி விட்டார் இயக்குநர் ஷங்கர்.

Recommended