Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/8/2020
மோட்டார் விகடன் நடத்தும் கார் டிசைன் பயிலரங்கம் கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. கார் டிசைன் செய்வது எப்படி? ஆட்டோமொபைல் துறையில் டிசைனர் ஆவது எப்படி என்பதையும் விவரிக்கிறது இந்தப் பயிலரங்கம். இதுவரை நடைபெற்ற பயிலரங்கில் கலந்து கொண்டவர்கள், தங்கள் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் இந்த வீடியோவில்....

அடுத்த பயிலரங்கம் 2020 ஜனவரி 25ஆம் தேதி மதுரையில் நடக்க இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்...
#Car #CarDesign

https://store.vikatan.com/special/events/motor-car-designer/

Category

📚
Learning

Recommended