Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/8/2020
A for ஆக்ஸிலரேட்டர், B for பிரேக் என்பது இந்த டிரைவிங் ஸ்கூலில் கிடையாது. இந்த ரேஸிங் ஸ்கூலில் A என்றால் அபெக்ஸ், B என்றால் பிரேக்கிங்...! ரேஸிங் முறையைக் கற்றுக் கொள்வது எப்படி... மூன்று நாள் லெவல் 1 பயிற்சியில் என்ன சொல்லித் தராங்க...? இந்த வீடியோவில்... #MotorVikatan #CaliforniaSuperbikeSchool #Racing #RaceTrack #Training #Level1 #Level2 California Superbike School - India California Superbike School

Credits:
Anchor & Script : Ranjith Roozo, JT Thulasidharan
Video Edit: Arun Kumar
Videography & Producer : JT Thulasidharan

Category

🚗
Motor

Recommended