இந்த கொரோனா லாக்டவுன் நமக்கு மட்டுமில்லீங்க… நம்ம கார்/பைக்ஸுக்கும் சேர்த்துத்தான். ரொம்ப நாள் கார்/பைக்கை நிறுத்தி வெச்சிருந்தா என்ன ஆகும் தெரியுமா? எலித் தொல்லை, ஃப்ளாட் டயர் பிரச்னை, பிரேக் பிராப்ளம்ஸ்னு ஏகப்பட்ட விஷயம் இருக்கு! பைக்கை சைடு ஸ்டாண்ட்டிலேயே பார்க் பண்ற பார்ட்டியா நீங்க? இதுனால பைக்குக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? எல்லாமே இந்த வீடியோவில்… #Cars #Bikes