எந்தப்பக்கம் பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் பனிதான் இருக்கும்... நீங்க செல்லும் பாதையில் அதிக வண்டிகள் இல்லாமல் காலியாதான் இருக்கும்... ஒரு நிமிடம், சொர்க்கத்தின் வழி இதுவோ என்ற எண்ணமும் தோன்ற நேரிடும்... எதைப்பற்றிச் சொல்கிறோம், எந்த இடத்தைப்பற்றி சொல்கிறோம்? இந்தக் காணொலியை பார்த்து உங்களுக்கு என்ன தோன்றியது என்று கமெண்டில் பதிவு செய்யுங்கள்...
Baralachala Pass | Altitude: 15912 feet
Bara-lacha la also known as Bara-lacha Pass, is a high mountain pass in the Zanskar range, connecting Lahaul district in Himachal Pradesh to Leh district in Ladakh, situated along the Leh–Manali Highway.