பல்ஸர்... 2001-ம் ஆண்டு ஆரம்பித்த இதன் பாய்ச்சல், இன்னும் நிற்கவில்லை. பல்ஸர் என்றாலே பர்ஃபாமென்ஸ்தான். இப்போது கம்யூட்டர்களின் மனசையும் பிடிக்க 125சிசி Neon மாடலைக் களமிறக்கியுள்ளது பஜாஜ். டிசைன், வசதிகள், இன்ஜின் பர்ஃபாமன்ஸ், ஓட்டுதல் அனுபவம் என விரிவான அலசல் இந்த வீடியோவில்...