அப்பாச்சி இப்போ அப்கிரேட் ஆயாச்சு... விற்பனைக்கு வந்தது முதல், இது அப்பாச்சிக்கு மூன்றாவது அப்கிரேடு. ஏற்கெனவே ஸ்லிப்பர் கிளட்ச், கவுன்ட்டர் பேலன்சர்களுடன் அப்கிரேடு ஆன அப்பாச்சி, இப்போது இன்னும் பல தொழில்நுட்பங்களோடு மேம்பட்டிருக்கிறது. அதன் விரிவான தொகுப்பு இந்த வீடியோவில்...
To read the article, click here: https://www.vikatan.com/automobile/motor/2020-apache-rr310-bs-6-facelift-first-ride-review