டாடா நெக்ஸானை ஒரு நீங்கள் க்ராஸ்ஓவராகப் பார்க்கிறீர்களா... சரி. ஒரு கூபே மாடலாகப் பார்க்கிறீர்களா... அதுவும் சரி. ஒரு காம்பேக்ட் ஹேட்ச்பேக்காகப் பார்க்கிறீர்களா... இதுவும் சரி. ஆனால் என்னைப் பொருத்தவரை நெக்ஸானை ஒரு பாதுகாப்பான, கம்ப்ளீட் எஸ்யூவி என்றுதான் சொல்வேன். நெக்ஸானை ஒரு முழுமையான எஸ்யூவி என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. முழு விவரம் இந்த வீடியோவில்... டாடா நெக்ஸான் டீசல் BS-6 ஃபர்ஸ்ட் டிரைவ்
விலை: ரூ. 12.5 லட்சம் முதல் 14.58 லட்சம் வரை (ஆன்ரோடு, சென்னை)
Credits: Host & Script: Thamizh Thenral K | Video Edit: Ajith Kumar Camera & Producer: J T Thulasidharan