இந்திய பகுதிகளை தங்களுடையது என பள்ளி பாட புத்தகத்திலும் சேர்த்த நேபாளம்

  • 4 years ago
உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகரில் உள்ள இந்திய நிலப்பரப்பை தன்னுடையது என சொந்தம் கொண்டாடி வரும் நேபாளம், அதற்கான புதிய அரசியல் வரைபடத்தை அனுமதிக்கும் திருத்தத்தை மூன்று மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றி இருந்தது.

Nepal has inscribed the changes in its academic curriculum and currency