ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன

  • 4 years ago
ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன. அம்பாலா விமான தளத்தில் பாரம்பரிய முறைப்படி சர்வ தர்மா பூஜையுடன் விமானங்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Indian Air Force will formally induct Rafale aircraft at Air Force Station, Ambala, today. The aircraft will be part of 17 Squadron, the Golden Arrows

#RafaleInduction
#Rafale
#IAF

Recommended