Indian air force rescue| வெள்ளத்தில் சிக்கியவர்களை துணிச்சலாக மீட்ட இந்திய விமானப்படை

  • 5 years ago
ஜம்மு காஷ்மீரில் தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மீன் பிடிக்கச் சென்ற போது ஆற்றில் சிக்கிய இருவரை விமான படையினர் துணிச்சலாக காப்பாற்றிய சம்பவம் காண்போரை பாராட்ட வைக்கிறது.

Indian Air Force pulls through Helicopter whom 2 men stranded in Tawi River.

#IndianAirForce #Rescue #River

Recommended