ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் வெளியீடு... எலெக்ட்ரிக் மோடில் வைத்து ஆபிஸ் போயிட்டு வந்துடலாம்!

  • 4 years ago
புதிய ஹோண்டா சிட்டி காரில் அசத்தும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் நிச்சயமாக எதிர்பார்க்கப்படும் இந்த புதிய சிட்டி கார் மாடல் குறித்த விபரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended