150 லோகோக்களின் பெயர்களை ஒரே நிமிடத்தில் சொல்லி அசத்திய சிறுவன் கெவின்! - வீடியோ

  • 4 years ago
சென்னை: மெமரி.. குழந்தைகளிடம் இன்று இருக்கும் ஒரு அபாரமான திறமை.. அத்தனைக் குழந்தைகளுமே ஏதாவது ஒரு வகையில் திறமைசாலிகளாக உள்ளனர். அதிலும் ஞாபக சக்தி அதிகம் இருக்கும் குழந்தைதகளால் எத்துறையிலும் எளிதில் வெல்ல முடியும்.
R. Kevin Raahul (born 2nd May 2013) has set a new world record in Asia Book of Records by identifying 150 car logos in one minute at the tender age of 7years. This feat was accomplished on 27th june 2020,chennai.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/kevin-raahul-sets-a-new-world-record-in-asia-book-of-records-394563.html