கர்நாடகாவில் கனமழை.. ஒகேனக்கல்லிற்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர்வரத்து - வீடியோ

  • 4 years ago
தருமபுரி: கர்நாடகாவில் கனமழை கொட்டி வருவதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

1 lakh cubic feet/second released from Karnataka dams to Hogenakkal due to heavy rains in KA

Recommended