திறக்கப்படும் தண்ணீரின் அளவைக்குறைத்து கர்நாடகா | தமிழகத்தில் மழை பெய்யும்- வீடியோ

  • 6 years ago
வட மாநிலங்களை தொடர்ந்து தற்போது இந்தியாவின் தென் மாநிலங்களில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழகத்திற்குள் வந்து விட்டதால் இந்த நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதேசமயம் தற்போது கபிணி அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதை கர்நாடக அரசு குறைத்து விட்டது.



Today Weather Report: Heavy rain likely over TN, Kerala, South Interior Karnataka and
Karnataka govt has reduced the water release from Kabini reservoir as rainfall has come down in the catchment areas.

Recommended