Modi Achieves BJP's agendas on August 5

  • 4 years ago
#modi

PM Modi achieved that BJP's agendas on Aug 5 including Abrogation of Artilce 370 and Ayodhya Ram Temple.

பாரதிய ஜனதாவின் பிரதானமான கொள்கைகள், கனவுகளில் இரண்டான காஷ்மீர் 370வது பிரிவு ரத்து, அயோத்தியில் ராமர் கோவில் ஆகியவற்றை ஆகஸ்ட் 5-ந் தேதிகளில் நிறைவேற்றியிருக்கிறார் பிரதமர் மோடி என மகிழ்கின்றனர் பாஜகவினர்.