Periyar சிலைக்கு காவிப்பூச்சு : கொந்தளித்த தலைவர்கள்

  • 4 years ago
கோவையில் பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசப்பட்ட நிகழ்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Periyar statue saffron dye, political party leaders strongly condemned

#PeriyarStatue
#KanthaSastiKavasam

Recommended