Triple Lockdown : Karnataka அரசு கையில் எடுக்கும் ஆயுதம்..

  • 4 years ago
கேரள அரசை போல டிரிபிள் லாக் டவுன் நடைமுறையை கையில் எடுப்பதற்கு கர்நாடக அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பிற மாநிலங்களிலிருந்து போக்குவரத்து தடை செய்யப் படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

Karnataka may implement vehicle restrictions between states and districts as they are planning to adopt Kerala model of tribal lockdown plan.

Recommended