ரிஷிவந்தயம் எம்.எல்.ஏ. கொரோனா சிகிச்சை பின்னணி

  • 4 years ago
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரிஷிவந்தயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வசந்தம் கார்த்திகேயன் சென்னையில் சிகிச்சை பெறுவதை தவிர்த்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

rishivandayam mla vasantham karthikeyan why to choose kovai hospital?

Recommended