பிடுங்கியெறியப்பட்ட ஆலமரம்.. மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி

  • 4 years ago
Social activists who maintain the banyan tree, trying to plant the uprooted one.

வேரோடு பிடுங்கியெறியப்பட்ட பழமையான ஆலமரத்தைக் கைப்பற்றி, மீண்டும் நட்டு உயிர்ப்பிக்கும் முயற்சியில் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இறங்கியுள்ளனர்