Online Class-ல் கலக்கும் Kerala Teacher ஸ்வேதா

  • 4 years ago
கேரளா முழுக்க ஸ்வேதா டீச்சர் பத்திதான் பேச்சாக உள்ளது.. அகல விரியும் கண்களில், முக பாவனைகளுடன் அழகழகாய் குட்டி குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வருகிறார்.



lockdown: keralas sai swetha teacher becomes star after online classes for 1st