மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் நிசார்கா

  • 4 years ago
மகாராஷ்டிரா கடலோரம் நிசார்கா புயல் நாளை கரையை கடப்பதால் மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உச்ச கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Mumbai is on Red alert as Nisarga is going to cross the Maharastra and South Gujarat coasts tomorrow evening.

#cyclone

Recommended