ட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... புரட்சியை ஏற்படுத்த ஸ்பைஸ்ஜெட் ரெடி!

  • 4 years ago
ட்ரோன் மூலம் பார்சல்களை டெலிவிரி செய்வதற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இது பார்சல் டெலிவிரி பணிகளை புதிய அத்யாயத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended