ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. தைலக்காட்டில்.. வந்தது டிரோன்.. வைரலாகும் வீடியோ

  • 4 years ago
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, ட்ரோன் கேமராவை கண்டதும் தைல காட்டில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடிகள் தலை தெறிக்க ஓடி இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பி சென்ற காட் சிகள் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
Thiruvallur district police are engaged in surveillance by drone camera

Recommended