ராணுவத்தை களமிறக்க மத்திய அரசு யோசனையா | ஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை மாதம்?

  • 4 years ago
#JEE
#Gujarat

ஜேஇஇ மெயின் 2020 தேர்வு (JEE Main 2020) இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் என்று ஒரு போலி செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

It has come to the notice of the National Testing Agency (NTA) that a fake Public Notice dated 14/04/2020 has been circulating in social media regarding rescheduling of the JEE(Main) examination to the first week of July 2020. All candidates who are due to appear for JEE(Main) examination are hereby informed that there is no truth in the circulated fake Public Notice," a note by the NTA reads.

குஜராத்தில் கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு ராணுவம் களமிறக்கப்பட உள்ளதாக பொய்யான தகவல்கள் வெளியாகி உள்ளது.

Fake News Buster: No, MHC is not planning to deploy the military in Gujarat due situation.

Recommended