வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது... லத்தியை வீசும் போலீஸ்... அடி தாங்காமல் கதறும் வாகன ஓட்டிகள்

  • 4 years ago
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் இதை மீறி வெளியே வந்த வாகன ஓட்டிகளை காவல் துறையினர் வெளுத்து வாங்கும் வீடியோக்களின் தொகுப்பு இது. ஆனால் வாகன ஓட்டிகள் வெளியே வந்தது அத்தியாவசிய பணிக்கா? இல்லை ஜாலி ரைடா? என்பதை தெரிந்து கொண்டு போலீஸ் லத்தியை எடுத்தால் நலம்.

Recommended