கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் பி.கே.... திகைப்பில் அதிமுக

  • 4 years ago
அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை குறி வைத்து திமுக அடுத்த வியூகத்தை தொடர்ந்துள்ளது.. இது அதிமுகவினருக்கு விடப்படும் சவாலாகவும் பார்க்கப்படுகிறது!

sources say that DMK is turning its attention to the kongu mandalam to get votes