Rajini Kanth Party : பொன். ராதாகிருஷ்ணன் என்ன சொன்னார்?

  • 4 years ago
#Rajinikanth
#Rajini
#PonRadhakrishnan
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன் பாஜக கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
If Rajini Kanth starts a party then only we will think of alliance says Pon Radhakrishnan in Trichy.

Recommended