அதிகம் தற்கொலை செய்வது விவசாயிகள் அல்ல.. எஞ்சினியர்தான்.. ஷாக்கிங் பின்னணி!

  • 4 years ago
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் விவாசியிகளை விட வேலையில்லாதவர்களே அதிக அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய குற்றப் பதிவு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

National Crime Record Bureau's latest data said more Unemployed people committed 5u1c1d3 in 2017, 2018 than farmers, its highest in 4 year.