வீர இந்தியனுக்கு 341 கிலோ சாக்லெட் சிலை

  • 4 years ago
#abhinandan
#puducherry
#chocolate

புதுச்சேரியில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை கௌரவிக்கும் நோக்கில் இந்தாண்டிற்கான கிறிஸ்மஸ் தினத்தையொட்டி 341 கிலோ சாக்லெட் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

Recommended