321 கிலோ எடையில் பிரம்மாண்ட சாக்லெட் சிலை.. புதுவையில் அபிநந்தனுக்கு கெளரவம்

  • 4 years ago
புதுச்சேரியில் உள்ள சாக்லெட் கடை ஒன்றில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை கௌரவிக்கும் நோக்கில் 321 கிலோ எடைகொண்ட பிரம்மாண்ட சாக்லெட் சிலையை உருவாக்கியுள்ளனர்.
A 321 kg candy statue has been created in honor of Indian Air Force Wing Commander Abhinandan at a candy shop in Puducherry.

Recommended