அரளி கொட்டையை சாப்பிட போறேன்.. பதட்டத்தை ஏற்படுத்திய ரவுடி பிரபு.. வைரல் வீடியோ

  • 4 years ago
"இங்க பாருங்க.. அரளி கொட்டை சாப்பிட போறேன்.. சாக போறேன்.. என் சாவுக்கு காரணம் அந்த 4 பேர்தான்" என்று ரவுடி ஒருவர் போலீஸ்காரர்கள் மீது குற்றஞ்சாட்டி, தற்கொலை முயற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
chengalpat rowdy Prabhu accused the 4 policemen of his death and released suicide attempt video

Recommended