Lotus on Passports created controversies

  • 4 years ago
#bjp
#passport

பாஸ்போர்ட்டில் தாமரை சின்னத்தை அச்சிட்டு மத்திய அரசு புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலி பாஸ்போர்ட்டுகளை எளிதாக அடையாளம் காண்பதற்காக தாமரை சின்னம் அச்சிடப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

central govenrment said that Lotus on passports as part of security features, other national symbols to be used on rotation#bjp
#passport

Recommended