புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்.

  • 5 years ago
அறந்தாங்கியில் திரையிடபட்டுள்ள விஜய்சேதுபதி திரைபடத்தின் காட்சியினை ரத்து செய்து விளம்பரத்தினை தடை செய்ய வேண்டும் என அறந்தாங்கி வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Merchants in Pudukkottai District