எங்கள் நட்பை உடைக்க முடியாது.. கமல் குறித்து உருக்கமாக பேசிய ரஜினி!

  • 5 years ago
#Kamal60
#KamalHaasan
#Rajinikanth

வேறு துறைக்கு சென்றாலும் எங்கள் நட்பு நீடிக்கும், எங்கள் நட்பை யாராலும் உடைக்க முடியாது என்று கமல்ஹாசன் உடனான நட்பு குறித்து ரஜினிகாந்த் பேசி இருக்கிறார்.

No one can break my friendship with Kamal Haasan says Rajinikanth in Kamal 60 function.