கோவில் கோபுரம் பற்றிய பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்

  • 5 years ago
இந்துக் கோவில் கோபுரங்களில் அசிங்கமான பொம்மைகள் இருப்பதாக தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான, தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Viduthalai Chiruthaigal Katchi Thol.Thirumavalavan extend his regret, over Hindu Temple remark.

Recommended