பிட் அடிப்பதை தடுக்கலாம்... அதுக்காக இப்படியா? கர்நாடகாவில் கூத்து

  • 5 years ago
கர்நாடகாவில் மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக கல்லூரி நிர்வாகம் செயல்படுத்திய 'அடேங்கப்பா யுக்தி'தான் சமூக வலைதளங்களில் வைரல்.

A controversy has erupted over the Karnataka COllege first-year students of were with cardboard boxes for exam.