கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்திருப்பது ஜனநாயகப் படுகொலைக்கு சமம்-வீடியோ

  • 6 years ago
கர்நாடகாவில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா ஆட்சி அமைத்து இருப்பது, ஜனநாயகப் படுகொலைக்குச் சமம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகப் படுகொலைச்செயல் ஆகும்.

Recommended