நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் வெங்காயம் விலை குறையும் என மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வெங்காயம் விலை கிலோ ரூ.80 அளவுக்கு உயர்ந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களால் மக்கள் தங்கள் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.