Complaint against Nithyanandha | லிங்கம் எங்கே..விசாரணையில் குதித்த போலீஸ்..சிக்கலில் நித்யானந்தா

  • 5 years ago
வாயை கொடுத்து வசமாக மாட்டி கொண்டுள்ளார் நித்யானந்தா.. பக்தர்களை குஷியாக்க என்னவோ சொல்ல போய்.. அது இப்போது போலீஸ், கேஸ் என்றாகி வருகிறது.

Complaint against Samiyar Nithyanandha over Mettur Jalakandeswarar Temple Moolavar Issue.

#Nithyanandha