சுவர் ஏறி குதித்த தொண்டர்கள் | பெரும் கூட்ட நெரிசல்...போலீஸ் திணறல்- வீடியோ

  • 6 years ago
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்களால் தள்ளுமுள்ளில் தயாநிதி மாறன் சிக்கினார். இதையடுத்து போலீஸார் அவர் மீட்டனர்.கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஏராளமாோர் அஞ்சலி செலுத்த அதிகாலை முதலே காத்து கிடந்தனர்.


Recommended