கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த தம்பிதுரை

  • 5 years ago
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதையொட்டி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் இன்று நேரில் சென்று அந்த பணிகள் ஆய்வு மேற்கொண்டார். #Karthik Subbaraj #dhanush